Uncategorized
பெருநாள் தொழுகை – UTJ
https://youtu.be/4QS9DI8a4yQ திருச்சியில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சார்பாக சிறப்பு தொழுகை மற்றும் அன்னதானம். திருச்சியில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சார்பாக சிறப்பு தொழுகை மற்றும் அன்னதானம்.
மாவட்ட புடோகான் கராத்தே போட்டி
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் மாவட்ட புடோகான் கராத்தே போட்டி மாவட்ட அளவிலான புடோகான் கராத்தே போட்டி திருச்சி செவன்த்டே பள்ளியில் நடைபெற்றது இதில் UTJ டோஜோ அதாவது யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் இலவச கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது இதில் பயிற்சி பெறும் மாணவர்களில் இரண்டு வெற்றி பெற்று இரண்டு விருதுகளை பெற்றுள்ளனர் இறைவனுக்கே புகழனைத்தும் UTJ மாணவர்கள் இந்த போட்டியில் பங்கேற்று அல்ஹம்துலில்லாஹ்! நிர்வாகம் திருச்சிமாவட்டம் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்
இரத்ததான சேவையில் முன்னனிக்கான இரத்ததான விருது
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் கொடையாளர் விருது திருச்சியில் இன்று (14/06/2022) அப்பலோ மருத்துவமனையும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியும் இணைந்து நடத்திய இரத்ததான நிகழ்ச்சி மாநகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற்றது இதில் கடந்த ஓராண்டுக்கான இரத்ததான சேவையில் முன்னனிக்கான இரத்ததான விருது அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் (UTJ) விற்கு வழங்கப்பட்டது UTJ வின் மருத்துவ அணி பொறுப்பாளர்கள் அதனை பெற்றுக்கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்! நிர்வாகம் திருச்சிமாவட்டம்
UTJ திருச்சி மாவட்டம் நடத்தும் பெருநாள் தொழுகை – பீம நகர் திடல்.
https://youtu.be/HCAhI0Q3VhQ