மாவட்ட புடோகான் கராத்தே போட்டி

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

மாவட்ட புடோகான் கராத்தே போட்டி

மாவட்ட அளவிலான புடோகான் கராத்தே போட்டி திருச்சி செவன்த்டே பள்ளியில் நடைபெற்றது இதில் UTJ டோஜோ அதாவது யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் இலவச கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது இதில் பயிற்சி பெறும் மாணவர்களில் இரண்டு வெற்றி பெற்று இரண்டு விருதுகளை பெற்றுள்ளனர் இறைவனுக்கே புகழனைத்தும்

UTJ மாணவர்கள் இந்த போட்டியில் பங்கேற்று

அல்ஹம்துலில்லாஹ்!

நிர்வாகம்

திருச்சிமாவட்டம் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *