மனித நேய சமுதாய பணியில் UTJ திருச்சி மாவட்டம்
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் சமுதாய பணி அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மாலை நேரத்தில் 80 வயது மதிக்கதக்க வயதுடைய முதியவர் தன்னுடைய மகனிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி வழிமாறி பீமநகர் தெற்குயாதவ தெருவில் தடுமாற்றமாக நின்ற நிலையில் அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்தின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் அந்த முதியவரை தலைமை அலுவலகத்தில் வைத்து அவருக்கு உணவு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி பராமரித்து பின்பு அருகில் பாலக்கரை …