admin

UTJ நிர்வாகிகளுடன் OMK அமைப்பாளர் மதுரை பிலால் சந்திப்பு.

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் UTJ & OMK சந்திப்பு நிகழ்ச்சி அன்புள்ள சகோதர, சகோதிரிகளே இன்று காலை 10 : 30 மணி முதல் லுஹர் தொழுகை வரை முக்கியமான சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் பீமநகர் S.ரபீக் மற்றும் UTJ முதன்மை நிர்வாகிகளும் மற்றும் ஒருங்கிணைந்த மக்கள் கழகம் மாநில தலைவர் மதுரை பிலால் மற்றும் OMK முக்கிய நிர்வாகியான மண்ணடி ஜாஃபர் அவர்களும் இந்த ஆலோசனை சந்திப்பில் …

UTJ நிர்வாகிகளுடன் OMK அமைப்பாளர் மதுரை பிலால் சந்திப்பு. Read More »

எச் ராஜாவை யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது ..

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் மாநில சுற்றறிக்கை 10/2020 நாட்டில் தொடர்ந்து சிறும்பான்மை மக்களுக்கு எதிராக கருத்துக்களையும் மற்றும் சட்டங்களையும் இயற்றி வரும் ஆளும் பாஜக, தற்போது தமிழகத்தில் தொல் திருமாவளவனை எதிர்த்து போராட்டத்தை நடத்தி இதன் மூலமாக சிறும்பான்மை மக்களின் உணர்வுகளை சீண்டிப்பார்க்கும் வகையில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் முஸ்லிம் ஷரீஅத் சட்டங்களை பற்றியும் இஸ்லாம் பெண்களின் உரிமைகளை பரிப்பதாக பொய்யான தகவல்களை பரப்பி நாட்டில் உள்ள முஸ்லிகளைசீண்டி மத கலவரத்தை தூண்டும் விதமாகவும் இந்திய அரசியலமைப்பு …

எச் ராஜாவை யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது .. Read More »