admin

அவசர தலைமை சுற்றறிக்கை..

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் தலைமை சுற்றறிக்கை 01/09/2020 கண்ணியதற்குரிய நிர்வாகிகளுக்கும்,உறுப்பினர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் கடந்த ஜுலை மாதம் நம்முடைய யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் என்ற பேரியக்கம் தொடங்கப்பட்டு தொடர்ச்சியாக தாஃவா பணிகளும் மற்றும் சமுதாய பணிகளும் வீரியமாக செயல்பட்டு வருவதை தாங்கிக்கொள்ள முடியாமல் இயக்க கோழையர்கள் நம்முடைய ஜமாஅத்தையும் தாஃவா பணிகளையும் முடக்கும் வகையில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் போலியாக பேஸ்புக் பேஜ்ஜை உருவாக்கி அது சமூக வலைதளங்களில் …

அவசர தலைமை சுற்றறிக்கை.. Read More »

பசித்தோருக்கு உணவு வழங்கும் திட்ட பணி – ரியாத் மண்டலம்

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் பசித்தோருக்கு உணவு வழங்கும் திட்டம். அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத், சவுதி அரேபியா, ரியாத் மண்டலம் சார்பாக ஊரடங்கினால் தவிக்கும் ஏராளமான தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் ரியாத் மண்டலம்யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்