அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் நடத்த கூடிய 72-வது குடியரசு தின நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளது.இதனுடைய முதல் கட்டமாக UTJ மாநில தலைவர் சகோதரர்.பீமநகர் S.ரஃபீக் அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார்கள்அதை தொடர்ந்து ஓட்டப்பந்தையமும் நடக்க உள்ளதுஅல்ஹம்துலில்லாஹ்எனவே நிகழ்ச்சி சிறக்க அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்.
யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்
பீமநகர் கிளை
திருச்சி மாவட்டம்