குடியரசு தின நிகழ்ச்சிக்காகபோஸ்டர் ஒட்டும் பணி- தென்னூர் கிளை.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )

போஸ்டர் ஒட்டும் பணி அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நேற்று (23/01/21)குடியரசு தின நிகழ்ச்சிக்காக சிறுவர், சிறுமிகளுக்கான பேச்சுபோட்டி மற்றும் பாபரி இஸ்லாமிய பெண்கள்கல்லூரி (Graduation) பட்டமளிப்பு நிகச்சிக்கானஅறிவிப்பு போஸ்டர் தென்னூர் கிளைபகுதி முழுவதும் ஓட்டப்பட்டு மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

நிர்வாகம்

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் தென்னூர் கிளை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *