UTJ கண்டன அறிக்கை
வன்மையாக கண்டிக்கின்றோம் மதுரை திருப்பாலை ஜுமுஆ பள்ளிவாசல் அருகில் பாசிச பாஜகவைச் சேர்ந்த காவி கயவர்கள் தமிழக மக்களை ஏமாற்றும் வழியில் தற்போது சமத்துவ பொங்கல் என்ற பெயரில் தங்களுடைய மத வெறியாட்டத்தை அரங்கேற்றியுள்ளனர் அதாவது திருப்பாலை ஜுமுஆ பள்ளிவாசலில் அத்துமீறி பாஜக குண்டர்கள் கற்கள் மற்றும் செருப்புகளைகொண்டு வீசி பள்ளிவாசலை தாக்கி தமிழகத்தில் மதகலவரத்தை உருவாக்க முயற்சிவன்
செய்துள்ளனர். இந்த காவி குண்டர்களை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகள்
போராட்டம் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இப்படிப்பட்ட
வன்முறையாளர்களை வழிநடத்திகின்ற பாஜகவினுடைய மதுரை மாவட்ட நிர்வாகிகள் உட்பட அனைவரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உறவுகளாக நல்லிணக்கத்துடன் பழகி வாழும் அமைதி பூங்காவான தமிழகத்தில் ஒற்றுமையை சீர்குலைக்கும் இந்த பாஜகவுனுடைய மதவெறிச் செயலை யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.
இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழக காவல்துறை பாஜகவுனுடைய நிகழ்ச்சிக்கு அனுமதியளிக்காமல்
வன்முறையை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்
மாநில தலைமை
யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்