பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்தலைமை அறிக்கை 13/12/2020
கண்ணியதற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையைக்கொண்டு இன்று காலை 11 மணி முதல் 1 : 30 மணிவரை UTJ மாநில தலைமை அலுவலகத்தில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் பீமநகர் S.ரபீக் அவர்களும் UTJ முதன்மை நிர்வாகிகளும் மற்றும் OMK மாநில தலைவர் ஜவஹர்,பொதுச்செயலாளர் மதுரை பிலால் ஆகியோரும் கலந்துக்கொண்டு இன்ஷாஅல்லாஹ் எதிர்கால தாஃவா மற்றும் சமுதாய பணிகள் குறித்து பேசப்பட்டு சில முக்கிய முடிவுகள் சம்மந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!
தலைமை நிர்வாகம்
மாநில தலைமை
யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்