பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்
அழியாது பாபரி நலத் திட்ட உதவி
யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் (UTJ)
திருச்சி மாவட்டம், பீமநகர் கிளை சார்பாக அழியாது பாபரி என்று ஏழை எளிய பகுதிமக்கள் 15 குடும்பங்களுக்கு மாதாந்திர மளிகை உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
கிளை நிர்வாகம் பீமநகர் கிளை திருச்சிமாவட்டம்