பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்**அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) சமீபத்தில் வெடிக்கப்பட்ட வெடிகளில் குர்ஆன் பிரதிகள் பயன்படுத்தப்பட்ட புகைப்படமும் மற்றும் ஆடியோவும் பரவிவந்த நிலையில் முஸ்லிம்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது உடனடியாக அந்த பட்டாசு நிறுவனத்தின் தகவல்களை எடுத்து அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் முதல் கண்டன அறிக்கையை வெளியிட்டு மேலும் இது சம்மந்தமாக புகார் மனுவும் ஜமாஅத்தின் சார்பாக தமிழக முதல்வர் திரு எடப்பாடியார் அவர்களுக்கு தபால் மூலமும் மற்றும் இணையவழிமூலமும் அனுப்பப்பட்ட நிலையில் இன்று (20/11/2020) பகுதிக்குட்பட்ட பாலக்கரை காவல்நிலையத்திலிருந்து அழைப்பு கொடுக்கப்பட்ட நிலையில் மனுதாரரான யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவர் பீமநகர் S.ரபீக் அவர்களும் திருச்சிமாவட்ட தலைவர் ராயல் S.சாதிக் அவர்களும் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் சென்று விளக்கம் கொடுக்கப்பட்டது மேலும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!
தலைமை நிர்வாகம்
யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்
மாநில தலைமையகம்