பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்
சமூக சேவை பணி
யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்,வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு கிளை சார்பாக UTJ கத்தார் மண்டல நிதி உதவி மூலமாக அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் மின்சார வசதி இல்லாத ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 10000 செலவில் மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது.
“அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்கக் கூடாது; பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நல்லுதவி புரிய வேண்டும்;……..
திருக்குர்ஆன் 2:83
அல்ஹம்துலில்லாஹ்!
நிர்வாகம்
பேர்ணாம்பட்டு கிளை
வேலூர் மாவட்டம்