பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்
IUML தேசியதலைவருடன் UTJ தலைமை நிர்வாகிகள் சந்திப்பு
அல்லாஹ்வுடைய கிருபையினால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் K.M.காதர் மொய்தீன் அவர்களை அவர்களது இல்லத்தில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாநில தலைவர் பீமநகர் ரபீக், மாநில செயலாளர் அப்பாஸ் ,திருச்சி மாவட்ட செயலாளர் C.N.G சேக்மைதீன், மாவட்ட பொருளாளர் ஷாஹீன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நேரில் சென்று பேராசிரியர் அவர்களின் உடல் நலம் குறித்து கேட்டறியப்பட்டது. இந்த சந்திப்பின் போது இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் திருச்சி மாவட்ட செயலாளர் சகோதரர் ஹபீபுர் ரஹ்மான் ஆகியோர் உடன் இருந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்!
இன்ஷாஅல்லாஹ் அவர்களுக்கு ஆரோக்கியமான உடல் நிலையை வல்ல இறைவன் வழங்குவானாக! என நாம் அனைவரும் பிரார்த்திப்போம்!.
நிர்வாகம்
யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்,
மாநில தலைமையகம்