இலவச குடிநீர் வழங்கும் பணி – யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்,வேலூர் மாவட்டம்,பேர்னாம்பட்டுகிளை சார்பாக.

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

இலவச குடிநீர் வழங்கும் பணி

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்,வேலூர் மாவட்டம்,பேர்னாம்பட்டுகிளை சார்பாக அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் இன்று (16/09/2020)பகுதி மக்களுக்கு இலவசமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

பேர்னாம்பட்டு கிளை
வேலூர்மாவட்டம்
யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *