பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்
பசித்தோருக்கு உணவு வழங்கும் திட்டம்.
அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத், சவுதி அரேபியா, ரியாத் மண்டலம் சார்பாக ஊரடங்கினால் தவிக்கும் ஏராளமான தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
ரியாத் மண்டலம்
யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்