பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்
பசித்தோருக்கு உணவளிக்கும் திட்ட பணி
யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்,திருச்சிமாவட்டம் சார்பாக அரசு மருத்துவமணை வளாகத்தில் இருக்கக்கூடியவர்களுக்கும் மற்றும் காவேரி ஆற்று பாலத்தில் இருக்கக்கூடிய வழிபோக்கர்களுக்கும் இரவு உணவு சுமார் 1000 (ஆயிரம்) நபர்களுக்கு வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!
மேலும் இப்பணிக்கு பொருளாதாரம் வழங்கியவர்களுக்கு படைத்த இறைவனிடத்தில் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்.
நிர்வாகம்
திருச்சிமாவட்டம்
யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்