அவசர மருத்துவ உதவி செய்யப்பட்டது

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

திருச்சி மாவட்டம்

பீமநகர் தெற்குயாதவதெருவில் (09/08/2020) அன்று சிறுவனின் காலில் கான்கிரீட் சிமென்ட் கல் விழுந்து கால் விரல் கிழிந்த நிலையில் உடனடியாக யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் களத்தில் இறங்கி மிக விரைவாக மருத்துவமனையில் அச்சிறுவனை அனுமதித்து மருத்துவ செலவையும் ஏற்றுக்கொண்டோம்.

அல்ஹம்துலில்லாஹ்

நிர்வாகம்
திருச்சி மாவட்டம்
யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *