பீம நகர் கிளை சார்பாக ஏழைகளுக்கு உணவு வழங்கும் திட்டம்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

உணவு வழங்குதல்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்

இன்று (4/03/21) யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் பீமநகர் கிளை மக்தப் மதரஸா மாணவர்கள் சார்பில் 30 ஏழைகளுக்கு மதிய நேர உணவு வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

நிர்வாகம்

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்

பீமநகர் கிளை

திருச்சி மாவட்டம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *