பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்
UTJ அறிக்கை 06/02/2021
மத்திய அரசு இஸ்லாமியர்களுக்கும் சிறும்பான்மையினருக்கும் மற்றும் அப்பாவி விவசாயிகளுக்கும் எதிரான அரசாக செயல்படுவது மக்கள் அறிந்ததே அதனுடைய தொடர்ச்சியில் தற்போது CBSE 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வெளியிடப்பட்டுள்ளது அதில் மே 13 மற்றும் மே 15 ம் தேதிகளில் தேர்வுகள் நடைபெறவுள்ளதாக அறிவுத்துள்ளது இந்த இரண்டு நாட்களில் இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் ஒன்று ரமலான் பொதுவாக இஸ்லாமியர்கள் மாதத்தை கணக்கிடுவது பிறையை வைத்துதான் ஆகவே மே 13,14,15 ஆகிய மூன்று தேதிகளும் சந்தேகத்திற்குரிய நாட்கள் ஆகவே இஸ்லாமிய பண்டிகை அன்று மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேர்வு நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் எனவே உடனடியாக மத்திய அரசு தேர்வு தேதியை மாற்றி அறிவிக்க வேண்டும் தமிழகத்தைச்சேர்ந்த நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்கவை அனைத்து உறுப்பினர்களும் கோரிக்கை வைக்க வேண்டும் எனவும் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
பீமநகர் S.ரபீக்
மாநில தலைவர்
யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்