அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் பீமநகர் கிளை சார்பாக இன்று 29/01/2021 வெள்ளி கிழமை ஜும்மாவிற்க்கு பிறகு 11 ஏழைகளுக்கு மதிய நேர உணவு வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!!
இதற்க்காக பொருளாதாரம் வழங்கிய சகோதருக்காக துஆ செய்யுங்கள்.
யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்
பீம நகர் கிளை.
திருச்சி மாவட்டம்.