Month: February 2021

மத்திய அரசை கண்டித்து UTJ வின் கண்டன அறிக்கை.

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் UTJ அறிக்கை 06/02/2021 மத்திய அரசு இஸ்லாமியர்களுக்கும் சிறும்பான்மையினருக்கும் மற்றும் அப்பாவி விவசாயிகளுக்கும் எதிரான அரசாக செயல்படுவது மக்கள் அறிந்ததே அதனுடைய தொடர்ச்சியில் தற்போது CBSE 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வெளியிடப்பட்டுள்ளது அதில் மே 13 மற்றும் மே 15 ம் தேதிகளில் தேர்வுகள் நடைபெறவுள்ளதாக அறிவுத்துள்ளது இந்த இரண்டு நாட்களில் இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் ஒன்று ரமலான் பொதுவாக இஸ்லாமியர்கள் மாதத்தை கணக்கிடுவது பிறையை வைத்துதான் ஆகவே …

மத்திய அரசை கண்டித்து UTJ வின் கண்டன அறிக்கை. Read More »

எழைகளுக்கு உணவு வழங்கும் திட்டம். பீம நகர் கிளை.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ) அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் பீமநகர் கிளை சார்பாக இன்று 29/01/2021 வெள்ளி கிழமை ஜும்மாவிற்க்கு பிறகு 11 ஏழைகளுக்கு மதிய நேர உணவு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!! இதற்க்காக பொருளாதாரம் வழங்கிய சகோதருக்காக துஆ செய்யுங்கள். யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் பீம நகர் கிளை. திருச்சி மாவட்டம்.

72-வது குடியரசு தினத்தன்று UTJ வின் மாநில தலைவர் சகோதரர் பீம நகர் ரஃபி அவர்கள் கொடி ஏற்றி வைத்தார்.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் நடத்த கூடிய 72-வது குடியரசு தின நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளது.இதனுடைய முதல் கட்டமாக UTJ மாநில தலைவர் சகோதரர்.பீமநகர் S.ரஃபீக் அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார்கள்அதை தொடர்ந்து ஓட்டப்பந்தையமும் நடக்க உள்ளதுஅல்ஹம்துலில்லாஹ்எனவே நிகழ்ச்சி சிறக்க அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள். யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் பீமநகர் கிளை திருச்சி மாவட்டம்