Month: January 2021

கும்பகோணம் தவ்ஹீத் தக்வா சென்டர் தலைமை அலுவலகத்தில் TTC தலைமைநிர்வாகிகளுடன் UTJ யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சந்திப்பு.

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்கண்ணியதற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களேஅல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையைக்கொண்டு இன்று (27/12/2020) மதியம் 12:00 மணி முதல் 2:00 மணிவரை கும்பகோணம் தவ்ஹீத் தக்வா சென்டர் தலைமை அலுவலகத்தில் TTC தலைமைநிர்வாகிகளுடன் UTJ யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் மற்றும் முதன்மை நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்று ஒருங்கிணைந்த பணி சம்மந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் தலைமை நிர்வாகம் மாநில தலைமை யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்