பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்
தலைமை அறிக்கை 11/01/2021)கண்ணியதற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களேஅல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையைக்கொண்டு நேற்று (11/01/2021) இரவு 10:00 மணி முதல் 11:00 மணிவரை YMJ தாருஸ்ஸலாம் பள்ளியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் (UTJ) மாநில தலைவர் பீமநகர் S.ரபீக் அவர்களும் முதன்மை நிர்வாகிகளும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்(YMJ) மாநில தலைவர் P.M.அல்தாஃபி அவர்களும், முதன்மை நிர்வாகிகள் ஆகியோருடன் சகோதரத்துவமான ஒருங்கிணைந்த சந்திப்பு நடைபெற்றது இன்ஷாஅல்லாஹ் இதில் எதிர்கால தாஃவா பணிகள் மற்றும் சமுதாய பணிகளில் ஒருங்கிணைந்து செய்வது குறித்து பேசப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
தலைமை நிர்வாகம் மாநில தலைமை
யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்