பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்அவசர மசூரா நிகழ்ச்சியுனிவர்சல் தவ்ஹீத் ஜமா அத் (UTJ), திருச்சிமாவட்டம் சார்பாக அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் (10/01/2021) அன்று மாலை பீமநகர் தவ்ஹீத் மர்க்கஸில் அவசர மசூரா நடைபெற்றது இதில் மாநில தலைவர் பீமநகர் S.ரபீக் உரை நிகழ்த்தி மாவட்ட தலைவர் ராயல் சாதிக் தலைமையில் சிறப்பாக நடைபெற்று அனைத்து கிளை நிர்வாகிகளும் கலந்துக்கொண்டனர் தாஃவா பணிகள் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்
தலைமை நிர்வாகம்
மாநில தலைமை
யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்