Month: January 2021

குடியரசு தின நிகழ்ச்சிக்காகபோஸ்டர் ஒட்டும் பணி- ஆழ்வார் தோப்பு கிளை.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )போஸ்டர் ஒட்டும் பணிஅல்லாஹ்வின் மாபெரும்கிருபையால்நேற்று (23/01/21)குடியரசு தின நிகழ்ச்சிக்காகசிறுவர், சிறுமிகளுக்கான பேச்சுபோட்டி மற்றும் பாபரி இஸ்லாமிய பெண்கள்கல்லூரி (Graduation) பட்டமளிப்பு நிகச்சிக்கானஅறிவிப்பு போஸ்டர் ஆழ்வார் தோப்பு கிளை பகுதி முழுவதும் ஓட்டப்பட்டு மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் நிர்வாகம் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்

குடியரசு தின நிகழ்ச்சிக்காகபோஸ்டர் ஒட்டும் பணி- பீம நகர் கிளை.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )போஸ்டர் ஒட்டும் பணிஅல்லாஹ்வின் மாபெரும்கிருபையால்நேற்று (23/01/21)குடியரசு தின நிகழ்ச்சிக்காகசிறுவர், சிறுமிகளுக்கான பேச்சுபோட்டி மற்றும் பாபரி இஸ்லாமிய பெண்கள்கல்லூரி (Graduation) பட்டமளிப்பு நிகச்சிக்கானஅறிவிப்பு போஸ்டர் பீம நகர் கிளை பகுதி முழுவதும் ஓட்டப்பட்டு மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் நிர்வாகம் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்

குடியரசு தின நிகழ்ச்சிக்காகபோஸ்டர் ஒட்டும் பணி- தென்னூர் கிளை.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ) போஸ்டர் ஒட்டும் பணி அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நேற்று (23/01/21)குடியரசு தின நிகழ்ச்சிக்காக சிறுவர், சிறுமிகளுக்கான பேச்சுபோட்டி மற்றும் பாபரி இஸ்லாமிய பெண்கள்கல்லூரி (Graduation) பட்டமளிப்பு நிகச்சிக்கானஅறிவிப்பு போஸ்டர் தென்னூர் கிளைபகுதி முழுவதும் ஓட்டப்பட்டு மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் நிர்வாகம் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் தென்னூர் கிளை

YMJ முக்கிய நிர்வாகிகளோடு UTJ முதன்மை நிர்வாகிகள் சந்திப்பு.

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் தலைமை அறிக்கை 11/01/2021)கண்ணியதற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களேஅல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையைக்கொண்டு நேற்று (11/01/2021) இரவு 10:00 மணி முதல் 11:00 மணிவரை YMJ தாருஸ்ஸலாம் பள்ளியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் (UTJ) மாநில தலைவர் பீமநகர் S.ரபீக் அவர்களும் முதன்மை நிர்வாகிகளும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்(YMJ) மாநில தலைவர் P.M.அல்தாஃபி அவர்களும், முதன்மை நிர்வாகிகள் ஆகியோருடன் சகோதரத்துவமான ஒருங்கிணைந்த சந்திப்பு நடைபெற்றது இன்ஷாஅல்லாஹ் இதில் எதிர்கால தாஃவா பணிகள் மற்றும் சமுதாய பணிகளில் ஒருங்கிணைந்து …

YMJ முக்கிய நிர்வாகிகளோடு UTJ முதன்மை நிர்வாகிகள் சந்திப்பு. Read More »

UTJ கண்டன அறிக்கை.

UTJ கண்டன அறிக்கை வன்மையாக கண்டிக்கின்றோம் மதுரை திருப்பாலை ஜுமுஆ பள்ளிவாசல் அருகில் பாசிச பாஜகவைச் சேர்ந்த காவி கயவர்கள் தமிழக மக்களை ஏமாற்றும் வழியில் தற்போது சமத்துவ பொங்கல் என்ற பெயரில் தங்களுடைய மத வெறியாட்டத்தை அரங்கேற்றியுள்ளனர் அதாவது திருப்பாலை ஜுமுஆ பள்ளிவாசலில் அத்துமீறி பாஜக குண்டர்கள் கற்கள் மற்றும் செருப்புகளைகொண்டு வீசி பள்ளிவாசலை தாக்கி தமிழகத்தில் மதகலவரத்தை உருவாக்க முயற்சிவன் செய்துள்ளனர். இந்த காவி குண்டர்களை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் மற்றும் …

UTJ கண்டன அறிக்கை. Read More »

ஜனவரி 26 அன்று நடைபெற உள்ள நிகழ்ச்சி சம்பந்தமாக மசூரா.

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்அவசர மசூரா நிகழ்ச்சியுனிவர்சல் தவ்ஹீத் ஜமா அத் (UTJ), திருச்சிமாவட்டம் சார்பாக அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் (10/01/2021) அன்று மாலை பீமநகர் தவ்ஹீத் மர்க்கஸில் அவசர மசூரா நடைபெற்றது இதில் மாநில தலைவர் பீமநகர் S.ரபீக் உரை நிகழ்த்தி மாவட்ட தலைவர் ராயல் சாதிக் தலைமையில் சிறப்பாக நடைபெற்று அனைத்து கிளை நிர்வாகிகளும் கலந்துக்கொண்டனர் தாஃவா பணிகள் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் தலைமை நிர்வாகம் மாநில தலைமை யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்