பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்தலைமை அறிக்கை 14/12/2020
கண்ணியதற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையைக்கொண்டு நேற்று (13/12/2020) மாலை 6 : 30 மணி முதல் 8 : 30 மணிவரை UTJ மாநில தலைமை அலுவலகத்தில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் பீமநகர் S.ரபீக் அவர்களும் UTJ முதன்மை நிர்வாகிகளும் சென்னையைச்சேர்ந்த அல் அஹதீஸ் இஸ்லாமிக் சென்டரின் மாநில தலைவர் அப்துல் காதர் அவர்களும் முதன்மை நிர்வாகிகளும் சகோதரத்துவமான ஒருங்கிணைந்த சந்திப்பு நடைபெற்றது இன்ஷாஅல்லாஹ் இதில் எதிர்கால செயல் திட்டங்கள் குறித்தும் ஒருங்கிணைந்த முடிவு எடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!
தலைமை நிர்வாகம்
மாநில தலைமை
யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்