UTJ வின் சமூக தொண்டுப் பணி…மாநில தலைவர் பீமநகர் S.ரபீக் ,மாநில செயலாளர் அப்பாஸ், திருச்சி மாவட்ட தலைவர் ராயல் சாதிக் அவர்கள் முண்ணினையில்..
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்அல்லாஹு அக்பர்அல்லாஹு அக்பர் சமூக தொண்டுப் பணியுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அல்லாஹ்வுடைய கிருபையினால் சமூகவலைதளமான ஃபேஸ்புக்கில் ஆதரவற்ற முதிய பெண் தன்னுடைய நிலத்தில் குடிசை போடக்கூட இயலாத நிலையில் மழையிலும், வெயிலும் கஷ்டப்பட்டு வந்த நிலையில் அந்த ஊருக்கு வியாபாரம் செய்து வந்த ஒரு சகோதரர் சமூக வலைதளத்தில் பதிவு செய்ததன் அடிப்படையில் உடனடியாக தலைமை நிர்வாகிகள் தொடர்புக்கொண்டு உண்மை நிலையை அறிந்து பொருளாதாரம் சம்மந்தமாக ஒரு சகோதரரிடம் பெறப்பட்டு நேரடியாக சென்று …