நிவர் புயல் சமுதாயபணியில் UTJ திருச்சி மாவட்டம்.

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

நிவர் புயல் சமுதாயபணி

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் ,திருச்சிமாவட்டம் சார்பாக திருச்சி பகுதியில் இன்று (24/11/2020) கனமழையால் பாதிப்படைந்து விடாமல் முன்னெச்சரிக்கை பணியில் UTJ தொண்டரணி உறுப்பினர்கள் களப்பணியாற்றி வருகின்றார்கள்**அல்ஹம்துலில்லாஹ்!**புயல் வீசும் போது**اَللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ* *அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க கைரஹா வகைர மாஃபீஹா வகைர மா உர்ஸிலத் பிஹி. வஅவூது பி(க்)க மின் ஷர்ரிஹா வஷர்ரி மா ஃபீஹா வஷர்ரி மா உர்ஸிலத் பிஹி**பொருள் : இறைவா! இதில் உள்ள நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்: முஸ்லிம்

நிர்வாகம்

திருச்சி மாவட்டம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *