பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ் மானிர்ரஹீம்மேகாபோன் பிரச்சாரம்அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்அன்புள்ள சகோதர்களே யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் அறிவித்த ஒதுவோம் திருக்குராஆன் மாபெரும் உள் அரங்க நிகழ்ச்சி தொடர்பாக ஆழ்வார் தோப்பு முழுவதும் மேகாபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. பகுதிகள் முகமது புறா,O’பாலம் மதினா பள்ளிவாசல் முக்கனா பள்ளிவாசல், கமால் கடை சந்து, காயிதமில்லத் பள்ளி கூடம், A1 கோழி கடை அருகிலும் ஆகிய இடங்களிலும் மேலும் பல நிகழ்ச்சி தொடர்பாகஆழ்வார் தோப்பு முழுவதும் மேகாபோன் பிரச்சாரம்செய்யப்பட்டது. பகுதிகள் முகமது புறா,’O’பாலம், மதினா பள்ளிவாசல் முக்கனா பள்ளிவாசல்,கமால் கடை சந்து, காயிதமில்லத் பள்ளி கூடம், A1 கோழி கடை அருகிலும் ஆகிய இடங்களிலும் மேலும் பல இடங்களிலும் மேகாபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..