Month: November 2020

நிவர் புயல் சமுதாயபணியில் UTJ திருச்சி மாவட்டம்.

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் நிவர் புயல் சமுதாயபணி யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் ,திருச்சிமாவட்டம் சார்பாக திருச்சி பகுதியில் இன்று (24/11/2020) கனமழையால் பாதிப்படைந்து விடாமல் முன்னெச்சரிக்கை பணியில் UTJ தொண்டரணி உறுப்பினர்கள் களப்பணியாற்றி வருகின்றார்கள்**அல்ஹம்துலில்லாஹ்!**புயல் வீசும் போது**اَللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ* *அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க கைரஹா வகைர மாஃபீஹா வகைர …

நிவர் புயல் சமுதாயபணியில் UTJ திருச்சி மாவட்டம். Read More »

மனித நேய சமுதாய பணியில் UTJ திருச்சி மாவட்டம்

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் சமுதாய பணி அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மாலை நேரத்தில் 80 வயது மதிக்கதக்க வயதுடைய முதியவர் தன்னுடைய மகனிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி வழிமாறி பீமநகர் தெற்குயாதவ தெருவில் தடுமாற்றமாக நின்ற நிலையில் அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்தின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் அந்த முதியவரை தலைமை அலுவலகத்தில் வைத்து அவருக்கு உணவு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி பராமரித்து பின்பு அருகில் பாலக்கரை …

மனித நேய சமுதாய பணியில் UTJ திருச்சி மாவட்டம் Read More »

பாலக்கரை காவல் ஆய்வாளர் UTJ தலைமை நிர்வாகிகளோடு சந்திப்பு..

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்**அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) சமீபத்தில் வெடிக்கப்பட்ட வெடிகளில் குர்ஆன் பிரதிகள் பயன்படுத்தப்பட்ட புகைப்படமும் மற்றும் ஆடியோவும் பரவிவந்த நிலையில் முஸ்லிம்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது உடனடியாக அந்த பட்டாசு நிறுவனத்தின் தகவல்களை எடுத்து அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் முதல் கண்டன அறிக்கையை வெளியிட்டு மேலும் இது சம்மந்தமாக புகார் மனுவும் ஜமாஅத்தின் சார்பாக தமிழக முதல்வர் திரு எடப்பாடியார் அவர்களுக்கு தபால் மூலமும் மற்றும் இணையவழிமூலமும் அனுப்பப்பட்ட நிலையில் இன்று (20/11/2020) பகுதிக்குட்பட்ட பாலக்கரை காவல்நிலையத்திலிருந்து …

பாலக்கரை காவல் ஆய்வாளர் UTJ தலைமை நிர்வாகிகளோடு சந்திப்பு.. Read More »

திருக்குர்ஆனை கொழுத்தி முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டும் விதமாக நடவடிக்கையில் ஈடுபடும் பட்டாசு நிறுவனங்களுக்கு எதிராக தமிழக முதல்வரிடம் UTJ சார்பாக புகார் அளிக்கப்பட்டது.

மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு,வடமாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் மத ரீதியான மோதல்கள் இல்லாமல் உறவுகள் போல் இணக்கமாக வாழ்ந்துவரும் சூழ்நிலையில் மேலும் இந்த அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்க சில காவிபயங்கரவாதிகள் சதி செயல் செய்து வரும் நிலையில் அதே போல தற்போது முஸ்லிம்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆனை இழிவுபடுத்தும் வேலையில் சிவகாசி பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுப்பட்டுள்ளதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.எந்த ஒரு மத கடவுள்களையோ அல்லது பண்டிகைகளையோ இஸ்லாம் புண்படுத்துவதில்லை சமீபத்தில் …

திருக்குர்ஆனை கொழுத்தி முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டும் விதமாக நடவடிக்கையில் ஈடுபடும் பட்டாசு நிறுவனங்களுக்கு எதிராக தமிழக முதல்வரிடம் UTJ சார்பாக புகார் அளிக்கப்பட்டது. Read More »

திருக்குர்ஆனை கொழுத்தி முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டும் விதமாக நடவடிக்கையில் ஈடுபடும் பட்டாசு நிறுவனங்களுக்கு UTJ கடும் கண்டனம்!

UTJ தலைமை அறிக்கை 16/11/2020 திருக்குர்ஆனை கொழுத்தி முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டும் விதமாக நடவடிக்கையில் ஈடுபடும் பட்டாசு நிறுவனங்களுக்கு UTJ கடும் கண்டனம்! வடமாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் மத ரீதியான மோதல்கள் இல்லாமல் உறவுகள் போல் இணக்கமாக வாழ்ந்துவரும் சூழ்நிலையில் மேலும் இந்த அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்க சில காவிபயங்கரவாதிகள் சதி செயல் செய்து வரும் நிலையில் அதே போல தற்போது முஸ்லிம்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆனை இழிவுபடுத்தும் வேலையில் சிவகாசி …

திருக்குர்ஆனை கொழுத்தி முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டும் விதமாக நடவடிக்கையில் ஈடுபடும் பட்டாசு நிறுவனங்களுக்கு UTJ கடும் கண்டனம்! Read More »

உள் அரங்கு நிகழ்ச்சிக்கான மெகா போன் பிரச்சாரம் – பீம நகர் கிளை.

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ் மானிர்ரஹீம் மெகாபோன் பிரச்சாரம்அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்புள்ள சகோதர்களே யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் அறிவித்த ஒதுவோம் திருக்குர்ஆன் உள் அரங்க நிகழ்ச்சி தொடர்பாக இரண்டாம் கட்ட பிரச்சாரம் பீமநகர் பகுதியில் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

உள் அரங்கு நிகழ்ச்சிக்கான மெகா போன் பிரச்சாரம் – ஆழ்வார் தோப்பு கிளை.

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ் மானிர்ரஹீம்மேகாபோன் பிரச்சாரம்அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்அன்புள்ள சகோதர்களே யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் அறிவித்த ஒதுவோம் திருக்குராஆன் மாபெரும் உள் அரங்க நிகழ்ச்சி தொடர்பாக ஆழ்வார் தோப்பு முழுவதும் மேகாபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. பகுதிகள் முகமது புறா,O’பாலம் மதினா பள்ளிவாசல் முக்கனா பள்ளிவாசல், கமால் கடை சந்து, காயிதமில்லத் பள்ளி கூடம், A1 கோழி கடை அருகிலும் ஆகிய இடங்களிலும் மேலும் பல நிகழ்ச்சி தொடர்பாகஆழ்வார் தோப்பு முழுவதும் மேகாபோன் பிரச்சாரம்செய்யப்பட்டது. பகுதிகள் முகமது …

உள் அரங்கு நிகழ்ச்சிக்கான மெகா போன் பிரச்சாரம் – ஆழ்வார் தோப்பு கிளை. Read More »