Month: October 2020

எச் ராஜாவை யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது ..

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் மாநில சுற்றறிக்கை 10/2020 நாட்டில் தொடர்ந்து சிறும்பான்மை மக்களுக்கு எதிராக கருத்துக்களையும் மற்றும் சட்டங்களையும் இயற்றி வரும் ஆளும் பாஜக, தற்போது தமிழகத்தில் தொல் திருமாவளவனை எதிர்த்து போராட்டத்தை நடத்தி இதன் மூலமாக சிறும்பான்மை மக்களின் உணர்வுகளை சீண்டிப்பார்க்கும் வகையில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் முஸ்லிம் ஷரீஅத் சட்டங்களை பற்றியும் இஸ்லாம் பெண்களின் உரிமைகளை பரிப்பதாக பொய்யான தகவல்களை பரப்பி நாட்டில் உள்ள முஸ்லிகளைசீண்டி மத கலவரத்தை தூண்டும் விதமாகவும் இந்திய அரசியலமைப்பு …

எச் ராஜாவை யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது .. Read More »

UTJ திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூர் கிளை சார்பாக நல திட்ட உதவி..

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் நலத்திட்ட உதவி நிகழ்ச்சி யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்,திருச்சி மாவட்டம், இனாம் குளத்தூர் கிளை சார்பாக அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் இன்று (18/10/2020) இனாம்குளத்தூர் பகுதி மற்றும் சமத்துவ புரம் பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவியாக உணவுப்பொருள் பேக் வழங்கப்பட்டது மற்றும் அமைப்பின் கொடி ஏற்றப்பட்டது “அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்கக் கூடாது; பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நல்லுதவி புரிய வேண்டும்;…….. திருக்குர்ஆன் 2:83 அல்ஹம்துலில்லாஹ்! நிர்வாகம்இனாம்குளத்தூர் கிளைதிருச்சி …

UTJ திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூர் கிளை சார்பாக நல திட்ட உதவி.. Read More »

UTJ வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு கிளை சார்பாக இலவச மின்சார இணைப்பு.

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் சமூக சேவை பணி யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்,வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு கிளை சார்பாக UTJ கத்தார் மண்டல நிதி உதவி மூலமாக அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் மின்சார வசதி இல்லாத ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 10000 செலவில் மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது. “அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்கக் கூடாது; பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நல்லுதவி புரிய வேண்டும்;…….. திருக்குர்ஆன் 2:83 அல்ஹம்துலில்லாஹ்! நிர்வாகம்பேர்ணாம்பட்டு கிளைவேலூர் மாவட்டம்