பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்
தலைமை சுற்றறிக்கை 01/09/2020
கண்ணியதற்குரிய நிர்வாகிகளுக்கும்,உறுப்பினர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் கடந்த ஜுலை மாதம் நம்முடைய யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் என்ற பேரியக்கம் தொடங்கப்பட்டு தொடர்ச்சியாக தாஃவா பணிகளும் மற்றும் சமுதாய பணிகளும் வீரியமாக செயல்பட்டு வருவதை தாங்கிக்கொள்ள முடியாமல் இயக்க கோழையர்கள் நம்முடைய ஜமாஅத்தையும் தாஃவா பணிகளையும் முடக்கும் வகையில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் போலியாக பேஸ்புக் பேஜ்ஜை உருவாக்கி அது சமூக வலைதளங்களில் உலாவருவதாக தகவல் வருகின்றது மக்களுக்கு மத்தியில் குழப்பம் விளைவிக்கின்றனர் இந்த கோழையர்களை மக்களுக்கு மத்தியில் அடையாளம் காட்டுவதற்கு,
தங்களுடைய கவனத்திற்கு நம்முடைய ஜமாஅத் அரசு அங்கீகாரம் பெற்ற அமைப்பு (82/2020) எனவே யாரேனும் இப்படியான போலி பேஜ்களை கண்டால் அதனை ஆதாரப்பூர்வமாக தலைமையில் தெரிவித்தால் இன்ஷாஅல்லாஹ் சட்டப்படியான நடவடிக்கை எடுத்து வழக்கு தொடுக்கவுள்ளோம் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம் மேலும் நம்முடைய அதிகாரப்பூர்வமான தகவல்களை உடனடியாக தெரிந்துக்கொள்ள கீழ்க்கண்ட இணையதளத்தில் பார்க்கவும்.
இணையதள முகவரி –
www.utjonline.com
பேஸ்புக் பேஜ் – யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்
وَالَّذِينَ يَنقُضُونَ عَهْدَ اللَّهِ مِن بَعْدِ مِيثَاقِهِ وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَن يُوصَلَ وَيُفْسِدُونَ فِي الْأَرْضِ ۙ أُولَٰئِكَ لَهُمُ اللَّعْنَةُ وَلَهُمْ سُوءُ الدَّارِ
… பூமியில் குழப்பம் விளைவிப்போருக்கும் சாபம் உள்ளது. அவர்களுக்கு அவ்வுலகில் கேடு உண்டு.
திருக்குர்ஆன் 13:25
இப்படிக்கு
மாநில நிர்வாகம்
யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்