Month: September 2020

IUML தேசியதலைவருடன் UTJ தலைமை நிர்வாகிகள் சந்திப்பு.

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் IUML தேசியதலைவருடன் UTJ தலைமை நிர்வாகிகள் சந்திப்பு அல்லாஹ்வுடைய கிருபையினால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் K.M.காதர் மொய்தீன் அவர்களை அவர்களது இல்லத்தில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாநில தலைவர் பீமநகர் ரபீக், மாநில செயலாளர் அப்பாஸ் ,திருச்சி மாவட்ட செயலாளர் C.N.G சேக்மைதீன், மாவட்ட பொருளாளர் ஷாஹீன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நேரில் சென்று பேராசிரியர் அவர்களின் உடல் நலம் குறித்து கேட்டறியப்பட்டது. இந்த சந்திப்பின் …

IUML தேசியதலைவருடன் UTJ தலைமை நிர்வாகிகள் சந்திப்பு. Read More »

இலவச குடிநீர் வழங்கும் பணி – யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்,வேலூர் மாவட்டம்,பேர்னாம்பட்டுகிளை சார்பாக.

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் இலவச குடிநீர் வழங்கும் பணி யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்,வேலூர் மாவட்டம்,பேர்னாம்பட்டுகிளை சார்பாக அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் இன்று (16/09/2020)பகுதி மக்களுக்கு இலவசமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் பேர்னாம்பட்டு கிளைவேலூர்மாவட்டம்யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்

எடப்பாடி. K.பழனிசாமி, அவர்களிடம் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கோரிக்கை..

தமிழக அரசுக்கு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்,மாநில தலைவர் #பீமநகர் ரபீக் வெளியிடும் அறிக்கை.. கடந்த காலங்களில் தமிழக அரசு காந்தி நூற்றாண்டு விழா, அண்ணா நூற்றாண்டு விழா, அண்ணா பிறந்த தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு இதற்கு முன் கைதிகளை முன்விடுதலை செய்துள்ளனர்… கைதிகளை முன் விடுதலை செய்வதில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்துள்ளது மேலும் அண்ணாவின் கொள்கையை இயக்கமாக கொண்டு செயல்படும் அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் முதல்வரான திரு எடப்பாடி K.பழனிச்சாமி …

எடப்பாடி. K.பழனிசாமி, அவர்களிடம் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கோரிக்கை.. Read More »