பாஜக ஆளும் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கேலியாக சித்தரித்து மதவன்முறையை தூண்டி அப்பாவி மூன்று பேர் பலியாகியுள்ளனர்.இதற்கு காரணமான கயவர்களையும் மற்றும் காவல் துறையையும் வன்மையாக கண்டிக்கின்றோம்.மேலும் இவர்களின் மீது நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பங்களுக்கு தலா 50 லட்சம் வழங்க வேண்டும் என யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
வெளியீடு
யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்